![]() |
|
|
செயலாளரிடமிருந்து செய்தி
தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட துரிதமானதும் புரட்சிகரமானதுமான மாற்றங்கள் ஒரு தகவல் மையம் கொண்ட சர்வதேச பொருளாதாரத்தை உருவாக்கி உள்ளது. இது தகவல் பரிமாற்றத்தை அடிப்படையாக கொண்டது. ஆகவே எந்த ஒரு நிறுவனத்திற்கும், அக்கறை கொண்டோர்களுக்கும் அல்லது எவராவது விருப்பம் கொண்ட பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு தேவையான தகவல்களை அடைவதற்கு சந்தர்ப்பங்களை வழங்குவது ஒரு சவாலாக உருவாகி உள்ளது.
ப.மா.ஆ. மேற்படி சவாலை ஏற்று தற்போதைய இணைய தளத்தினை மிகவும் பாவனையாளர் நட்புரீதியாகவும், நன்மைகளை அல்லது தகவல் பரிமாற்றத்தினை அதன் வாசிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு அபிவிருத்தி செய்துள்ளது.
இப் புதிய இணைய தளம் தகவல்கள் தேவைப்படும் சகலருக்கும் தேவையான தகவல்களை பூரணப்படுத்தும் என நான் நம்புவதுடன் இந்த இணையதளத்தின் முழுமையான பாவனையினை எதிர்பார்க்கிறேன். மேலதிக முன்னேற்றத்திற்காக தங்களது ஆலோசனைகளை அனுப்பி வைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
திஸ்ஸ நந்தசேன செயலாளர்/ ப.மா.ஆ. |
|
செயலாளர்




