எமது பார்வை
ப.மா.ஆ. வினது பார்வையானது, உலகப் போக்குகளுக்கு அமைவாக தேசிய தேவைகளுக்கும் அவாக்களுக்கும் பொருத்தமான அதி உயர் தரத்திலான ஒரு பல்கலைக்கழக முறைமையினை அபிவிருத்தி செய்தல் ஆகும்.
எமது குறிக்கோள்
ப.மா.ஆ. வினது குறிக்கோளானது, உயர் கல்வியின் ஏனைய பங்குதாரர்களுடன் கூட்டாய் இணைந்து, கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை பல்வகைப்படுத்தலுக்கும் தர உறுதிப்படுத்தலுக்கும் மற்றும் கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் விசேட திறமை கொண்ட நிலையங்களை தோற்றுவிப்பதற்கும் வசதி செய்வதனால், நாட்டினது தேவைகளுடன் தொடர்புபட்ட அதி உயர் மட்டங்களிலான கற்றல், தொழில்சார் பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு அர்ப்பணிக்கின்றதும், பொது மக்களுக்கு பொறுப்புடையதுமான ஒரு பரந்த அளவில் அடையும் வழியுடைய பல்கலைக்கழக முறைமையினை மூலவளங்களை பங்கிடுதலின் ஊடாக விருத்தி செய்வதும், நிலைநிறுத்துவதும் ஆகும்.
பார்வையும் குறிக்கோளும்



