Application and Course / University Changes
- ஒத்து மாறல்கள் அனுமதிக்கப்படுமா?
- பல்கலைக்கழகங்களுக்கிடையே இடமாற்றம் அல்லது கற்கை நெறியினில் மாற்றம் ஆகியவற்றிற்கான ஒரு வேண்டுகோளினை எவ்வாறு மேற்கொள்ளுவது?
- பமாஆ வினால் ஒரு விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரி என்ன செய்ய முடியும்?
- தனிப்பட்ட பரீட்சார்த்திகளினால் விண்ணப்பப் பத்திரத்துடன், பாடசாலை விலகிய சான்றிதழின் மூலப்பிரதியினை இணைத்து அனுப்புதல் அத்தியாவசியமானதா?
- பமாஆவிற்கு விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததன் பின்பு விண்ணப்பதாரியால் குறிப்பிடப்பட்ட விருப்ப ஒழுங்கினை மாற்றம் செய்யமுடியுமா?
- பரீட்சார்த்தி ஒதுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மற்றும் பாடநெறிகளை மாற்றுவதற்கு முடியுமா?
- பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவத் தொகுதியினை ஒரு விண்ணப்பதாரி பெறக்கூடிய அதிகாரமளிக்கப்பட்ட புத்தகக் கடைகள் எவை?
- 2011/2012 கல்வியாண்டுக்கான ஒவ்வொரு கற்கை நெறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படக்கூடிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை யாது?
Z – Score
- வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு பயிற்சிக் கற்கை நெறிக்கான ஆகக்குறைந்த Z புள்ளி மட்டத்திற்கான தகவல்களை ஒரு மாணவன் எவ்வாறு பெற முடியும்?
- ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு கற்கை நெறிக்குமான ஆகக் குறைந்த Z புள்ளிகளினை வெளியிடுவதற்கு முன்பு ஒரு பரீட்சார்த்தி எந்த பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுவார் என்பதை எதிர்வு கூறமுடியுமா?
- 2011/2012 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் எப்போது வெளியிடப்படும்?
Re – Scrutinization
- தனது பல்கலைக்கழக தெரிவு பற்றிய விபரங்களை ஒரு மாணவன் எவ்வாறு பெற முடியும்?
- ஒரு மாணவன் மீள் சோதனை பண்ணப்பட்ட புள்ளிகளை பெறுவது எவ்வாறு?
- மீள்பரிசோதனை பண்ணப்பட்ட புள்ளிகள் வெளியிடப்பட்டதன் பின்பு விருப்ப ஒழுங்கினை மாற்றம் செய்ய முடியுமா?
Ineligibility
Appeals
- ஒரு மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை எவ்வாறு பெற முடியும்?
- பரீட்சார்த்தி மேன்முறையீடு செய்ய முடியாத சந்தர்ப்பங்கள் எவை?
- மேன்முறையீட்டு சபையினால் கவனத்தில் எடுக்கப்படக்கூடிய காரணங்கள் எவை?
- ப.மா.ஆ. விற்கு ஒரு பரீட்சார்த்தி மேன்முறையீடு செய்வதற்கு உரிய காலவரையறை எவ்வளவு?




