YOUAREHERE பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்கள் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka
ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரிவு 25 A இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டங்கள் 
பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பட்டம் வழங்கும் அந்தஸ்து - அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள்
பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட திகதி நிறுவனம் தனியார்/அரச

விஞ்ஞானமாணி (கணக்கெடுப்பு அறிவியல்)

24.07.1990 கணக்கெடுப்பு மற்றும் வரைபடமாக்கல் நிறுவனம் 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தினால் நிறுவப்பட்டது.
கலைமாணி பொதுப் பட்டம் (BA) 10.06.2005 அக்வைனாஸ் கல்லூரி Registered under the Tertiary and Vocational Education Commission of Sri Lanka
சமயக் கற்கைகளில் கலைமாணி (B A சமயக் கற்கைகள்)
தகவல் தொழில்நுட்ப மாணி (BIT)
உளவியல் மற்றும்ஆலோசனை விஞ்ஞானமாணி (BSc)
தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான மாணி * 13.10.2000 இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (உத்தரவாத) லிமிடெட் தனியார், கம்பனிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பட்டப்பின் டிப்ளோமா 30.03.2004
தகவல் முறைமைகளில் டிப்ளோமா
தகவல் முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா
தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான முதுமாணி
தகவல் முறைமைகள் விஞ்ஞான முதுமாணி
தகவல் முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணி
வியாபார நிர்வாகமாணி (சிறப்பு) (கௌரவ) 23.06.2011
அரச முகாமைத்துவம் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா 24.04.2003 இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்n 1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது
அரச முகாமைத்துவ முதுமாணி
சமூக சேவைகள் பட்டதாரி 01.06.2005 தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் 1992 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகச் சட்டம்
சமூக சேவைகள் முதுமாணி (MSW) 07.07.2008
வியாபார முகாமைத்துவ விஞ்ஞானமாணி (மனிதவள முகாமைத்துவம்) (சிறப்பு) 20.10.2009 தேசிய வணிக முகாமைத்துவ நிறுவகம்  ** 1976 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க  தேசிய வணிக முகாமைத்துவ நிறுவகச்  சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
வியாபார முகாமைத்துவ விஞ்ஞானமாணி (தளவாட முகாமைத்துவம் (சிறப்பு)
வியாபார முகாமைத்துவ விஞ்ஞானமாணி (கைத்தொழில் முகாமைத்துவம்)(சிறப்பு)
வியாபார முகாமைத்துவ விஞ்ஞானமாணி (செயற்றிட்ட முகாமைத்துவம்) (சிறப்பு)
முகாமைத்துவ  தகவல் முறைமைகளில் விஞ்ஞானமாணி
குறிப்பு * இதற்கு முன்னர், 2000 ஒக்டோபர் 17 ஆம் திகதி தகவல் தொழில்நுட்ப மாணி என இப்பட்டப்பாடநெறி அங்கீகரிக்கப்பட்டது.
** இது 2013 மார்ச் 05 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1800/6 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியினால் இரத்துச். செய்யப்பட்டது.
 

விசேட இடையிணைப்பிகள்


தகைமைகளை
அங்கீகரித்தல்