சனாதிபதித் தேர்தல் - 2024.09.21
தேர்தல் காலப் பகுதியினுள் அரசாங்கத்திற்கு மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தவதனைத் தடுத்தல் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் / ஊழியர்களை ஆட்சேர்த்துக்கொள்ளல், பதவியுயர்த்தல் மற்றும் இடமாற்றல் செய்தல்.