YOUAREHERE பல்கலைக்கழக அனுமதி உளச்சார்பு / செய்முறை சோதனைகள் 24/25

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

2024/2025 கல்வியாண்டுக்கான நுண்ணறிவு/நடைமுறைப் பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரலுக்காக பல்கலைக்கழகங்கள்/வளாகங்கள்/நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள்.


 

இல குறியீடு பாடநெறி பல்கலைக்கழகம்/வளாகம்/நிறுவனம் மேலதிக தகவல்களுக்கு
1 100D சினிமா மற்றும் தொலைக்காட்சி கற்கைகள் களனிப் பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்
2 023G கட்டடக்கலை மொரட்டுவைப் பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்

பத்திரிகை விளம்பரம் - ஆங்கிலம்

3 097G நிலத்தோற்றக் கட்டடக்கலை
4 024G வடிவமைப்பு
5 034G ஃபேஷன் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு
6

081E

081L

உடற் கல்வி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்
7

082C

082D

082L

Sports Science & Management ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம்

இங்கு கிளிக் பண்ணவும்

களனிப் பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்
சப்ரகமுவ பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்
8

068C

இசை ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம்
9 068E இசை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

இங்கு கிளிக் பண்ணவும்

069E நடனம்
070E சித்திரம் மற்றும் வடிவமைப்பு
10 068Z இசை கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகளுக்கான பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்
069Z நடனம்
071Z நாடகம் மற்றும் தியேட்டர்
085Z கட்புலக் கலைகள்
11 020S கலை (சிறப்பு) –வெகுசன ஊடகம் ஸ்ரீ பாளி பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் இங்கு கிளிக் பண்ணவும்
041S கலை (சிறப்பு) –அரங்கேற்றக் கலைகள்
12 068Y இசை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இங்கு கிளிக் பண்ணவும்
069Y நடனம்
071Y நாடகம் மற்றும் தியேட்டர்
072Y கட்புல மற்றும் தொழில்நுட்பக் கலைகள்

 

 

விசேட இடையிணைப்பிகள்


தகைமைகளை
அங்கீகரித்தல்