YOUAREHERE பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்கள் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரிவு 25 A இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டங்கள்
பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பட்டம் வழங்கும் அந்தஸ்து – குறித்த காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள்
பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட திகதி நிறுவனம் தனியார்/அரச
கணினி விஞ்ஞானம் மற்றும் கணினி முறைமைகள் வடிவமைப்பில் இளங்கலைப் பட்டங்கள் (இந்தக் கட்டளை 2017.01.18 ஆம் திகதி வெளியிடப்பட்ட  2002/26 ஆம்  ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியினால் இரத்துச். செய்யப்பட்டது.) 15.12.1988 தொழில்நுட்பக் கற்கைகள் நிறுவகம்

தனியார் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனி’
கம்பனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது.

 

விசேட இடையிணைப்பிகள்


தகைமைகளை
அங்கீகரித்தல்