University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

Circulars Published in 2024 [01/2024 and above]

தலைப்பு வடிகட்டி     காட்சி # 
# ஆக்கத் தலைப்பு
1 11/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: இராஜதந்திர (DPL)பிரஜைகளுடன் நடவடிக்கை மேற்கொள்ளும்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள்
2 10/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: பல்கலைக்கழக முறைமையில் கல்விசாரா நிருவாகம் அல்லாத பதவிகளுக்கு வெளிவாரியாக ஆட்சேர்த்துக்கொள்ளல்
3 09/2024: ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: கல்விசார் கொடுப்பனவை திருத்தியமைத்தல்.
4 08 -2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை : உதவிப் பேராசிரியர், பேராசிரியர் மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் ஆகிய பதவிப் பெயர்கள் பயன்படுத்தல் அமுல்படுத்தப்படும் கால எல்லை.
5 07/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: பல்கலைக்கழக முறைமையில் பெண் ஊழியர்களுக்கான பிரசவ விடுமுறை மற்றும் தாய்ப் பாலூட்டுவதற்கான நிவாரணக் காலப் பகுதி
6 06/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: கோவிட் - 19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக பிணை முறிகள் மற்றும் ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கற்கை நெறிகளின் காலப் பகுதியை நீடித்தல்
7 05/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின்போது புள்ளிகளை வழங்கும் நடைமுறைகள் - பதிவாளர் மற்றும் நிதி நிர்வாகி /உள்ளக கணக்காய்வாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு
8 04/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கிணங்க வாழ்க்கைச் செலவுப் படியைத் திருத்தியமைத்தல்
9 03/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: கல்விசார் கொடுப்பனவை திருத்தியமைத்தல்
10 Commission Circular No. 02/2024 : Introduction of Early Exit or Fall-back Qualifications for an Existing Undergraduate/Postgraduate Programme of Study
11 01/2024 ஆம் இலக்க ஆணைக்குழுச் சுற்றறிக்கை: நிறுவகமொன்றின் பணிப்பாளர் பதவியில் நியமித்தல்.
 

தகைமைகளை அங்கீகரித்தல்


தகைமைகளை
அங்கீகரித்தல்