|
இந்த வலைப்பக்கங்கள் சுற்றறிக்கைகளைக் கண்காணிக்கவும், சரிபார்க்கவும், தேடல்களைச் செய்யவும் மேற்கொள்ளவும் உதவும் ஒரு சேவையாக உருவாக்கப்பட்டுள்ளன. மின்னணு ஸ்கேனிங் பயன்படுத்தப்பட்டதால், சில சிறிய பிழைகள் இருக்கலாம். எனவே, எல்லா சந்தர்ப்பங்களிலும் கையொப்பமிடப்பட்ட காகித பிரதியே இறுதி அதிகாரம் கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், ஆவணங்களின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில உரைகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், ஆங்கில உரையே மேலோங்கும்.. |